tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏ.கே மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக  ஏ.கே  நியமிக்க, கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்தே, ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதி தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.  தற்போது சென்னை நீதிபதியாக உள்ள தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. 
நீதிபதி தஹில் ரமணி தன்னை மேகாலயாவிற்கு மாற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை கொலிஜியம் நிராகரித்துள்ளது.
 

;