tamilnadu

அரசு அலுவலகத்தின் குப்பைகளை அகற்றிடுக

குன்னூர், ஜூலை 18 - குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேகரமா கும் குப்பைகள் அலுவலக வளாகத்திலேயே கொட்டப் படுவதால் அப்பகுதி   குப்பை கள் நிரம்பி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது ஆகவே, வட்டாட்சியர் அலுவலகத் தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை கள் எழுந்துள்ளது.

;