tamilnadu

அவிநாசியில் பருத்தி ஏலம்

அவிநாசி, செப். 4- திருப்பூர் மாவட்டம், அவிநாசி வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதனன்று நடைபெற்ற ஏலத்தில் 1700 பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரத்து 100 வரையி லும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ. இரண்டாயிரம் வரையி லும் ஏலம் போனது. இந்நிலையில், மொத்தம் ரூ. 23 லட்சத்து  16 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.

;