tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு.... மாவட்ட நிலவரம்....   

சென்னை 
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,12,059 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று (புதன்) 4,878 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மற்ற மாவட்டங்கள்... 

செங்கல்பட்டு  - 439

திருவள்ளூர்  - 407

காஞ்சிபுரம்  - 371

கடலூர்  - 339

கோவை  - 292

விருதுநகர்  - 292

தேனி  - 282

ராணிப்பேட்டை  - 254

சேலம் - 217

மதுரை   - 169

தூத்துக்குடி - 157

புதுக்கோட்டை  - 147\

திருநெல்வேலி  - 137

திருவண்ணாமலை  - 123

கன்னியாகுமரி  - 117

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று 339 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது புதிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெரும்பாலும் தினசரி பாதிப்பு  300-க்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.    

;