tamilnadu

img

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை

சென்னை,ஆக.03- சினிமா படப்பிடிப்பு களுக்கு அனுமதி வழங்க இயலாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள் ளார். சினிமா  படப்பிடிப்புக்கு  திரைத்துறையினர் ஏற்கெ னவே அனுமதி கோரியிருந்த னர்.  இந்நிலையில் இது குறித்து கோவில்பட்டியில் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறு கையில், சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடை பெறும் போது மக்கள் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள் ளது. எனவே தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்பு களுக்கு அனுமதி வழங்க இயலாது. சின்னத்திரை படப் பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது என்று தெரிவித்தார்.

;