tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  பெரம்பூர் பகுதி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  பெரம்பூர் பகுதிக்குழு சார்பில் வியாசர்பாடி  44 வது வட்டத்தில்  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் ஜி.நித்யராஜ் தலைமை தாங்கினார். தலைவர்  ஜபருல்லா கான், பொருளாளர்  சுபாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு நீரிழிவுநோய், ரத்தஅழுத்தம், `ஹீமோகுலோபின் அளவினை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது.

;