tamilnadu

img

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்கள் ஜூலை 25-ல் பதவியேற்பு

சென்னை:
தமிழகத்தில் இருந்துபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்  ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பதவியேற்கவுள்ளனர்.நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் அதிமுக சார்பில் முஹம்மத் ஜான் மற்றும் சந்திரசேகரன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் வருகின்ற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர்.

;