tamilnadu

img

வேளாண் சட்டங்கள் ரத்து தீர்மானம்.... சிபிஎம் எம்எல்ஏக்கள் கருத்து....

இந்திய ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசும் முதலமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தொடர்பாக ஆக.24 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டதாக சட்டமன்ற குழுத் தலைவர் வி.பி.நாகை மாலி, கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ எம். சின்னதுரை ஆகியோர் தெரிவித்தனர்.

;