tamilnadu

img

தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 

சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணி: Store Attender-01, Offie Assistant - 02

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <div class="inline-div"></div></p>

பணி: Chowkidar - 03 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50.000 

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, The Commanding Officer, (TN) Girls Bn NCC, No.28, Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwalkam, Chennai - 600 084 என்ற முகவரிக்கு  22.11.2021 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

;