tamilnadu

img

இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாய இணைய வழித் தேர்வை திரும்பபெற வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் பேசினர்.

;