tamilnadu

img

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமின்றி காணப்படுவதுடன்

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமின்றி காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, சுகாதாரம் பேணுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;