tamilnadu

img

இரண்டாவது டெஸ்ட் : 275 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன தென்னாப்பிரிக்கா அணி

புனேயில் நடைபெற்ற வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்திலும் தடுமாறிய தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுள்ளது. இதன் மூலம் இந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா அணி 326 ரன்கள் பின் தங்கியுள்ளது.  
 

;