tamilnadu

img

நித்தியானந்தா காமெடி வீடியோ

பெங்களூரு:
பெங்களூரு பிடதி ஆசிரமத்தின் நிறுவனரான நித்தியானந்தா, சர்ச்சைக்குப் பெயர் போனவர். நில ஆக்கிரமிப்பு, மோசடி, பாலியல்வல்லுறவு என வழக்குகளுக்காக நித்தியானந்தா நீதிமன்றப் படிக்கட்டு ஏறுவதும், தனது ஒழுங்கீனத்திற்காக, நீதிமன்றங் களின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொள்வதும் வாடிக்கை. இந்நிலையில், தனது பக்தர்களிடம் உரையாற்றிய வீடியோஒன்றை நித்தி வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய தியானம் முடியும் வரை உதிக்கக் கூடாது என்று சூரியனுக்கு கட் டளை இட்டதாகவும், இதனால் 40 நிமிடங்கள் தாமதமாகவே சூரியன் உதித்ததாகவும் நித்தியானந்தா சிரிப்புக் காட்டியுள்ளார்.
 

;