tamilnadu

img

கொள்ளை அடிப்பது பாஜக கலாச்சாரம்

கொள்ளையடிக்கும் கலாச்சாரமே பாஜக-வுக்குச் சொந்தம் என்றும், எடியூரப்பா அவருக்கு எதிரான ஊழல் வழக்குகளிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதும் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். “என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல, பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை” என்றும் குமாரசாமி கடுமையாக சாடியுள்ளார்.

;