tamilnadu

img

திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு

திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. பேகம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளான பாரைப்பட்டி,  பூச்சி நாயக்கன்பட்டி, சவேரியார்பாளையம், சவேரியார் பாளையம் செக்போஸ்ட், மேட்டுப்பட்டி, திப்புசுல்தான் மணிமண்டபம், தெற்குரதவீதி, தீயணைப்பு நிலையம், ஆர்.வி.நகர் பகுதிகள் தடுப்பு அமைத்து மூடப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களிலிருந்து மக்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 

;