tamilnadu

img

தோழர்களுக்கு வேண்டுகோள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலை வர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள், நாளை (ஜூலை 15)  99 வயதை எட்டுகிறார். 

தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவல் சூழலில், தோழர் என்.சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு தோழர்கள் நேரில் செல் வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முகநூல் வாயிலாகவும் இதர சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தோழர்கள் தங்களது வாழ்த்துக்களை யும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கே.பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர், சிபிஐ(எம்)

 

;