tamilnadu

img

மியூனுள் ஹக்கை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு மியூனுள் ஹக்கை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமித்துள்ளது.


பாகிஸ்தான் அரசு நேற்று இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதரை நியமனம் செய்தது. இதில் இந்தியாவிற்கு மியூனுள் ஹக் என்பவரை தூதராக பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது. இவர் முன்னதாக பாகிஸ்தான் சார்பாக பிரான்சில் தூதராக செயல்பட்டு வந்தவர். இவரின் நியமனத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குவரெஸி உறுதி செய்து வெளியிட்டுள்ளார்.


;