tamilnadu

img

தொடர்ந்து 7-ஆவது நாளாக பெட்ரோல் விலை உயர்வு!

நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து 7-ஆவது நாளாக செவ்வாயன்று 9 காசுகள் வரை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் திங்களன்று 84 ரூபாய் 66 காசுகளாக இருந்த பெட்ரோல்விலை, செவ்வான்று 84 ரூபாய் 73 காசுகளுக்கு விற்பனை
யானது. அதிகபட்சமாக மும்பையில் 88 ரூபாய் 39 காசுகளுக்கும் குறைந்தபட்சமாக தில்லியில் 81 ரூபாய் 73 காசுகளுக்கும் பெட்ரோல் விற்பனையானது.

;