india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும்,  இவிஎம் இயந்திரத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படாது. விவிபேட் தொடர்பான போராட்டம் தொடரும். உலகின் பல நாடுகள் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராகவே உள்ளன.

;