facebook-round

img

தொடை நடுங்கும் உங்கள் வீரத்தை (?) நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது

சகிப்புத்தன்மையற்ற

மதவெறி அரசியலை

எதிர்த்த போராட்டத்தில்

பங்கேற்றதற்காக

டெல்லி JNU பல்கலைக்கழக

மாணவி ஹஃப்ரீன் பாத்திமா

வீடு இடிக்கப்பட்டுள்ளது..

56 இஞ்ச் என நீங்கள்

மார்தட்டி பெருமையடையலாம்.

போராட்டங்களை கண்டு

அஞ்சி தொடை நடுங்கும்

உங்கள் வீரத்தை (?) நாடு

பார்த்துக் கொண்டுதானிருக்கிறது..

உலகை கைப்பற்ற துடித்த

ஹிட்லர் பூனையை கண்டால்

அச்சமடைவதைப் போல,

போராட்டங்களால்

அச்சமடைபவர்களின்

அஸ்தமனமும் கூட

அந்த போராட்டங்களின்

வாயிலாகவே தான் நிகழும்.

-ஆர். பத்ரி

;