districts

img

உலக செவிலியர் தின விழா

அறந்தாங்கி, மே 12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ரஹாரம் சாலையில் இயங்கிவரும் கார்னிவல் ஸ்கில் டிரைனிங் இன்ஸ்ட்டியூட்டில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது.  கல்லூரி தாளாளர் ஆடிட்டர் ரெ.தங்கதுரை தலை மையில் கல்லூரி முதல்வர் ரெங்கசாமி முன்னிலையில், பயிற்சி செவிலியர் மாணவிகள் கேக் வெட்டி கொண்டா டினர். மேலும். கல்லூரியில் பயிற்சி பெறும் சிறந்த மாண விகளுக்கு ஆடிட்டர் தங்கதுரை பரிசு வழங்கியும் அனைத்து செவிலியர் மாணவிகளையும் வாழ்த்தி பாராட்டினார். 

;