districts

img

தூத்துக்குடியில் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் படத்திறப்பு

தூத்துக்குடி,மே 29 சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு அலு வலகத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ். வெங்கட்ட ராமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபி எம் மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.நூர் முகம்மது, தோழர் எம். என்.எஸ்  படத்தை திறந்து வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்தி ரன், தோழர் எம். என்.எஸ் படத்திற்கு மாலை அணிவித்தார். படத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், பூ மயில், பேச்சி முத்து, அப்பா துரை, சண்முக ராஜ், புவி ராஜ், மாநகர் செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, ஶ்ரீவை குண்டம் ஒன்றிய செயலாளர் நம்பி ராஜன், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலா ளர் ரவி சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் கள் எம்.எஸ்.முத்து, ஶ்ரீ நாத், மாரியப்பன், காசி, சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

;