திருவள்ளூரில் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு தோழர் என்.சங்கரய்யா பிறந்த நாளான ஜூலை 15 அன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு மாவட்டக் குழு உறுப்பினர் எழிலர சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.