districts

img

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சனிக்கிழமையன்று (ஏப்.16) ஒரத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் பி.பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர்.

;