districts

img

திரைப்பட சான்றளிப்பு வாரிய அதிகாரியாக சஞ்சய் கோஷுக்குக் கூடுதல் பொறுப்பு  

சென்னை, மார்ச் 30- சென்னையில் உள்ள மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு துணை இயக்குநராகத் தற்போது பணியாற்றி வரும் சஞ்சய் கோஷுக்கு, மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.    மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு சஞ்சய் கோஷ் சென்னை தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி செய்தி பிரிவில் செய்தி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

;