court

img

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஊழலில் ஹேமந்த் சோரனுக்கு  தொடர்புள்ளதாக கூறி அமலாக்கத்துறை, அவரை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், மக்களச்வைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
 

;