தமிழகம்

img

கொரோனா பாதிப்பு...  புளியங்குடி காவல்நிலையம் மூடல்...  

தென்காசி 
புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான புளியங்குடியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 20 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மேலும் சிலருக்கு அறிகுறி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், புளியங்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி மூலம் செய்யப்பட்டது. 

தற்போது புளியங்குடி காவல்நிலைய பணிகள் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.    

;