விரோத

img

ஜனநாயக விரோத சக்திகளை இத்தேர்தலில் அகற்ற வேண்டும்

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய்எல்லாம் மாறும் என்பது பழையபொய்யடா” என்று பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 90-ஆவது பிறந்த நாள்மற்றும் 40-ஆவது கலை இலக்கியஇரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் நடைபெற்றது.

img

ஜனநாயக விரோத சக்திகளை இத்தேர்தலில் அகற்ற வேண்டும் லெனின் பாரதி பேச்சு

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய்எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 90-ஆவது பிறந்த நாள் மற்றும்40-ஆவது கலை இலக்கிய இரவுதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

img

மக்கள் விரோத ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் பிரச்சாரம்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் மக்கள் விரோத ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கத்தில் பேசினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக கு.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.

;