மூழ்கும்

img

கட்சி மாறிகளால் நிரம்பி வழிகிறது.. ‘பாஜக கப்பல்’விரைவில் மூழ்கும்!

மூழ்கிவிடும். அதுபோலத்தான் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை இழுத்துக்கொள் ளும் பாஜக-வில், சந்தர்ப்பவாதிகள் நிரம்பி வழிகிறார்கள்.....

img

அதிமுக கூட்டணி ஓட்டை விழுந்த மூழ்கும் கப்பல் மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பழ.கருப்பையா தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காததால் அதிமுகவுடன் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதாக மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார்.

img

எடப்பாடி அரசாங்கத்தின் சாதனை!

தமிழக அரசாங்கத்தின் கடன் 4 இலட்சம் கோடியை தாண்டி விட்டது என்பதை தமிழக மக்கள் அறிவர். எடப்பாடி ஆட்சியின் பொழுது மட்டும்கடன் 1.45லட்சம் கோடி உயர்ந்துள்ளது

;