செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மார்ச் 25

img

இந்நாள் மார்ச் 25 இதற்கு முன்னால்

1957 - ரோம் ஒப்பந்தம் என்று குறிப்பி டப்படும், ‘ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தை நிறுவும் ஒப்பந்தம்’, பிரான்ஸ், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, பெனலக்ஸ் (பெல்ஜி யம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க்) ஆகிய நாடுகளி டையே ரோமில் உருவானது.

;