education

img

வாய்ப்பு வாசல் : பல்கலைக்கழகத்தில் கிளார்க் பணி- 198 காலியிடங்கள்

ஹரியானாவிலுள்ள குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள 198 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பணியின் பெயர்: Clerk


காலியிடங்கள்: 198 


சம்பளவிகிதம்: ரூ.19,990 - 63,200


வயதுவரம்பு: 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: ஹிந்தி பாடப்பிரிவில் BA/ MA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் தட்டச்சு தேர்வு, Computer Appreciation & Application Test, Aptitude Test மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.Aptitude தேர்வில் General English, Numerical Ability மற்றும் Reasoning Ability-யிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.kuk.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.05.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும். 

;