tamilnadu

img

விதிகளை  மீறும் பாஜக  அமைச்சர்!  

பெங்களூரு:
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீராமலு. பாஜகவைச் சேர்ந்த இவர், அண்மையில் ஆயிரக்கணக்கான நபர்களை திரட்டி மருத்துவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார். தனிமனிதஇடைவெளி, முகக்கவசம்எதுவும் இல்லை. அடுத்ததாக முகக்கவசம் இல்லாமல் கடைவீதிகளைச் சுற்றிவந்தார். தற்போது முகக் கவசம் அணியாமலேயே, முன்னாள் அமைச்சர் பரமேஸ்வராவின் மகன் திருமணத்திலும் கலந்து கொண்டு,சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளார்.

;