tamilnadu

img

நாகை  எம்.பி. எம்.செல்வராஜ்க்கு  கொரோனா தொற்று  

தஞ்சாவூர் ஆக.02- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவரது உடல்நிலை சீராக உள்ளதாக இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தெரிவித்துள்ளார்.

;