politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

கருத்துக்கணிப்பு :- இது வரை இருந்த பிரதமர்களில் சிறந்த பிரதமர் மோடி.
ச.சா - கணிப்பு இல்லையாம்.. வாஜ்பாய விட இவர் பெரியவர்னு காட்டுறதுக்காமே...?!?
 

தமிழக ஆளுநர் புரோகித் :- இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வது பெருமையாக உள்ளது.
ச.சா - அஞ்சுல இருந்து ஏழுக்கு சரிஞசத வளர்ச்சினு நெனச்சுட்டாரோ...?!?
 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- காஷ்மீர் விவகாரம் தமிழக அரசியல்வாதிகள் முடிவு செய்யக்கூடியது அல்ல.
ச.சா - குஜராத்துக்காரஙக முடிவு செய்யணுமா..?!?
 

பிரதமர் மோடி :- வீட்டுக்கு குடிநீர் வழங்க மூன்றரை லட்சம் கோடி ரூபாயில் திட்டம்.
ச.சா - ஒப்பந்தம் அதானிக்கா..?!?

;