election2021

img

மேற்குவங்கத்தில் நடந்தது இது...

திங்கள் காலை 11 மணிக்கு ஜார்கிராம் மாவட்ட தலைநகரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவதாக இருந்தது. கூட்டம் இல்லை. பின்னர் 12 மணிக்கு என அறிவித்துப் பார்த்தார்கள். அப்போதும் கூட்டம் வரவில்லை. ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக கூட்டம் ரத்து என அறிவித்துவிட்டார்கள். அதை நாம் நம்பிட்டோம்.

;