education

img

வாய்ப்பு வாசல் - கெமிக்கல் பயாலஜி துறையில் JRF பணி

Indian Institute of Chemical Biology-ல் உள்ள 58 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்  தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

பணியின் பெயர்: Junior Research Fellow
காலியிடங்கள்: 58
காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: 
Biology - 40(UR-18, SC-6, ST-3, OBC-10, EWS-3)
Chemistry - 18(UR-10, SC-2, ST-1, OBC-4, EWS-1)
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Chemistry/ Biology பாடப்பிரிவில் M.Sc. பட்டப்படிப்புடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 3.6.2019.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: J.C.Ray Auditorium, Jadavpur Campus.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.career.iicb.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான
அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
 

;