education

img

BECIL - நிறுவனத்தில் பாராமெடிக்கல் பணி

பொதுத்துறை நிறுவனமான “BECIL”ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Public Health Nurse (PHN)
காலியிடங்கள்: 15
சம்பள விகிதம்: ரூ.38,000
கல்வித்தகுதி: B.Sc.Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும். நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Catering Supervisor
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.20,000
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ/ சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர்: Auxiliary Nursing Midwife (ANM)
காலியிடங்கள்: 60
சம்பளவிகிதம்: ரூ.24,000
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Auxiliary Nursing Midwife படிப்பை முடித்து நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். 

4. பணியின் பெயர்: Dresser
காலியிடங்கள்: 12
சம்பளவிகிதம்: ரூ.18,000
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Dietician
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.35,000
கல்வித்தகுதி: Home Science/ Home Economics பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Cook
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.18,000
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Vegetarian/ Non-Vegetarian உணவுகளை சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Mortuary Attendant (MTS)
காலியிடங்கள்: 7
சம்பளவிகிதம்: ரூ.18,000
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Receptionist
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.20,000
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ OBC பிரிவினருக்கு ரூ.500. SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.250. விண்ணப்பக் கட்டணத்தை டி.டி.யாக செலுத்த வேண்டும். டி.டி. எடுக்க வேண்டிய முகவரி: “Broadcast Engineering Consultants India Ltd., New Delhi”.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.becil.com என்ற இணையதள முகவிரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.12.2019.

;