districts

img

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை

மயிலாடுதுறை அருகேயுள்ள சீப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்றும் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

;