districts

img

பி.ரமேஷ் - ஆர்.பிரேமகுமாரி இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் - ஆர்.பிரேமகுமாரி ஆகியோரின் மகள் ஆர்.சிந்து - சு.பிரபாகர் ஆகியோரது திருமணம் வெள்ளியன்று (மே 3) படப்பையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பி.சுந்தரராஜன், வன்னியரசு (விசிக), மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், கே.சி.கோபிக்குமார், இ.முத்துக்குமார், செங்கை மாவட்டச் செயலாளர் க.ப.பாரதி அண்ணா,  மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இ.சங்கர், ஏ.பி.அன்பழகன், மூத்த வழக்கறிஞர் டி.கிருஷ்ணராஜ், வழக்கறிஞர்கள் எ.இளங்கோவன், ஆர்.திருமூர்த்தி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;