districts

img

டிரெண்டிங் வாய்ஸ்...

நான் ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. எப்பொழுதும் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஒவ்வொரு ஆட்டமும் மிக முக்கியமானது தான். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. உலகக் கோப்பை தேர்வு தான் என் மனதில் இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.


ஐபில் தொடரின் தில்லி விக்கெட் கீப்பர்ரிஷப் பண்ட் அளித்த பேட்டியிலிருந்து...

;