நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை!
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார். சட்டக் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கடமைகள் குறித்து கோவையில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசினார்.



















