Browsing: தமிழகம்

சென்னை
0

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் விதத்தில் சிஐடியு தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம் அளித்து உதவிட வேண்டும் என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை
0

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 150க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என்ற அடிப்படையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் ஆய்வு குழுவை அனுப்பி பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை
0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள்(95) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

சென்னை
0

“தமிழகத்திலுள்ள இலங்கைத்தமிழ் அகதிகளின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நவம்பர் 4 புதனன்று சென்னை மியூசிக் அகாடமி ஹாலில் இந்து பத்திரிகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை
0

இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன் விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

சென்னை
0

மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் அணியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

சென்னை
0

பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று(அக்.28) தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

1 584 585 586 587 588 593