Browsing: சென்னை

சென்னை
0

புதிதாக கைது செய்யப்பட்ட 34 மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 46 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை
0

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் தெரிவித்தார்

சென்னை
0

தாமிரபரணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை கபளீகரம் செய்வதுடன், நெல்லைச் சீமை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பன்னாட்டு பகாசுர கோக்- பெப்சி ஆலைகளை முற்றுகையிடப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை
0

திண்டிவனம் :- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஞாயிறன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…

சென்னை
0

சட்ட விரோதமாக போடப்பட்ட சாலைகளினால் சென்னை கடற்கரைப்பகுதி 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மீனவர் சங்கங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் புகார் கூறியுள்ளன

சென்னை
0

தமிழக அரசின் மலிவுவிலை துவரம் பருப்பு விற்பனை நவம்பர் 1-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த ‘முன்பதிவு’ முறைதிட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை
0

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு மத்திய அரசு உடனே தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை
0

லாரிகள் வேலைநிறுத்தம் தொடருவதால் சென்னைக்கு வரவேண்டிய காய்கறி லாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளன

1 413 414 415 416 417 420