Browsing: ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்
0

ஸ்ரீநகர், ஜூலை 23- காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பைச் சேர்ந்த பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக…

ஜம்மு காஷ்மீர்
0

ஸ்ரீநகர், ஜூலை 22- காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை…

ஜம்மு காஷ்மீர்
0

ஸ்ரீநகர், ஜூலை 16- காஷ்மீர் மாநிலத்தில் செய்தித்தாள் நிறுவனங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்…

ஜம்மு காஷ்மீர்
0

ஹிஸ்புல் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீர் முழுவதும் வெகுஜனக் கிளர்ச்சிகள் வெடித்து, கடந்த ஐந்து நாட்களாக காஷ்மீர்பள்ளத்தாக்கு முழுவதும் ஸ்தம்பித்திருக்கிறது. இதுவரை, 34 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள்  இளைஞர்கள், ஒருவர்காவல்துறையைச் சேர்ந்தவர். 1,400 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள், இவர்களில் பலருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமேகொஞ்ச காலமாகவே அதிருப்தியில் அமிழ்ந்துபோயுள்ளது.  பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, அவற்றில்பங்கேற்பதற்காகப் பெருமளவில் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், குழுமியிருந்ததிலிருந்து எந்த அளவிற்கு அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது நன்கு தெரிந்தது. கிளர்ச்சிகளைக் கையாளுகையில், பிரதானமாக கும்பலாக வருபவர்களில் இளைஞர்கள் கல்லெறியும்போது 2010 கோடையில் பாதுகாப்புப் படையினர்மேற்கொண்டதுபோலவே முட்டாள்தனமான தவறைச் செய்தனர். அப்போது கல்லெறிந்த இளைஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 120பையன்கள் மரணம் அடைவதற்கு அது இட்டுச் சென்றது. காயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், துப்பாக்கிக் குண்டுகள் பாதிக்கப்பட்டவர்களின் இடுப்புக்கு மேல் காணப்பட்டதாகக்கூறியிருக்கிறார்கள்.  பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் பலரது பார்வை பறிபோயுள்ளன. மத்திய அரசும், பாதுகாப்புப் படையினரும் காஷ்மீர் ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்பது போலவே நடந்து கொள்கின்றன.  கிளர்ச்சியில் ஈடுபடும் சாமானியமக்களும் கூட,  ஆயுதமேந்திய தீவிரவாதிகளைக் கையாளுவதுபோலவே நடத்தப்படுகின்றனர்.  காஷ்மீரில் பிரச்சனைகளுக்கு பாகிஸ்தான் மீது குறை கூறிடும் அரசின்முயற்சிகள் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் தள்ளுபடி செய்யப்படும். மக்கள் வெகுவாகத் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கவேஅரசாங்கம் மறுத்துக் கொண்டிருக்கிறது. இங்கே கிளர்ச்சிக்குத் தலைமை தாங்குவது இளைஞர்கள்தானேயொழிய, ஹரியத் தலைவர்கள் அல்ல. சட்டரீதியாகவும்,அனைவராலும் நம்பக்கூடிய விதத்திலும் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்பதே ஆழமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பிடிபி-பாஜக  கூட்டணி அரசாங்கம்  அமைந்ததானது மாநிலத்தில் நிலவிய   மதரீதியானப் பிளவை மேலும் மோசமாக்கி இருக்கிறது.  ஏனெனில் இவ்விருகட்சிகளுமே தங்கள் பிராந்தியத்தை மட்டுமே பிரதிபலித்துக் கொண்டு, ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்குள் மாட்டிக்கொண்டுள்ளன.  மத்தியில் மோடி அரசாங்கம்வந்தபின் நிலைமைகள் மேலும் மோசமாகியுள்ளன. மோடி பொறுப்பேற்றபின் கடந்த ஈராண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறபிரிவினைவாதிகள் உட்பட அனைத்து அரசியல்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திட எவ்விதமான அரசியல் முன்முயற்சியையும் அது மேற்கொள்ளவில்லை.மாறாக, பாகிஸ்தானி அயல்துறைச் செயலாளர் ஹரியத் தலைவர்களை தில்லியில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார் என்று சாக்குச் சொல்லி,  பாகிஸ்தானுடன்நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையையே திரும்பப்பெற்றுக் கொண்டுவிட்டது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் திரும்ப மேற்கொள்ளப்பட்டபோதுகூட, பாதுகாப்புமற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகள் குறித்துத்தான் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறதேயொழிய, பிரதான பிரச்சனையாக விளங்கும் காஷ்மீர் குறித்துபேசுவதைத் தவிர்த்துள்ளார்கள். எதார்த்த நிலை என்னவெனில், மத்தியில் உள்ள பாஜக அரசாங்கமும், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிடிபி – பாஜக அரசாங்கமும் காஷ்மீர் பிரச்சனைக்குத்தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளின் அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டன.…

ஜம்மு காஷ்மீர்
0

ஜம்மு , ஜூலை 14- காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார்.. இதைத்…

ஜம்மு காஷ்மீர்
0

ஸ்ரீநகர், ஜூலை 11- காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத்தொடர்ந்து நடந்த கலவரங்களில் இதுவரை 23…

ஜம்மு காஷ்மீர்
0

ஸ்ரீநகர், ஜூலை 9- காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட 3 பேர் பாதுகாப்பு படையினரால்…

ஜம்மு காஷ்மீர்
0

வாஷிங்டன், மே 19- ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை ரிக்டர் அளவில் 8.0 அல்லது அதற்கு மேலாக பெரும் பூகம்பம்…

ஜம்மு காஷ்மீர்
0

ஸ்ரீநகர், மே 17- காஷ்மீர் மாநித்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர்…

1 24 25 26 27