விமானப்படை

img

5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை!  

தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.  

img

ராணுவத்தில் தரைப்படையிலும் விமானப்படையிலும் கமாண்டர்களாக 26 ஆண்டுகள் பணி

ராணுவத்தில் தரைப்படையிலும் விமானப்படையிலும் கமாண்டர்களாக 26 ஆண்டுகள் பணியாற்றினால் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது

;