சென்னை மின்தடை - மறியல் நமது நிருபர் ஏப்ரல் 20, 2019 புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் வியாழனன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.