தமிழகம் பொன்விழா காணும் மின் ஊழியர் மத்திய அமைப்பு - எஸ்.ராஜேந்திரன் நமது நிருபர் நவம்பர் 14, 2019 1970ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் கூடல் மாநகரான மதுரையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு துவங்கப்பட்டது.