செல்போன்

img

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தற்போது அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக பி.எஸ்.என்.எல். இயக்குனர் ஷீத்லா பிரசாத் தெரிவித்திருக்கிறார்

img

வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு: கொள்ளையன் கைது

நெற்குன்றம் சக்தி நகர் 18வது தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன் (22). கோயம்பேடு மார்கெட்டில் உள்ளகடையில் பணி புரிந்து வருகிறார்.

img

வாக்குச் சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை(ஏப்.16) மாலையுடன் ஓயும் நிலையில், வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

img

பாலியல் புகாருக்கு இலவச செல்போன்: அரசுக்கு உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

;