ஏற்காடு

img

எழில் கொஞ்சும் ஏற்காடு

சேலம் மாவட்டம் ஏற்காடு இயற்கை எழில் கொஞ்சும்பரந்து விரிந்த பள்ளத்தாக்குகள் கொண்ட சுற்றுலா தளம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 5326 அடிஉயரத்தில், 1623 மீட்டர் அகலத்தில் இத்தளம் அமைந்துள்ளது

;