அறிக்கை

img

45,000 வாக்காளர்கள் நீக்கம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில்,47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

img

இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த அரசுகள் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தி யாளர்களிடம் கூறினார்.

img

பாஜக தேர்தல் அறிக்கை மீண்டும் ஒரு கலர் ஜெராக்ஸ்

ஒரு வழியாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. கடந்த தேர்தல் அறிக்கையிலேயே அனைத்து பொய்களையும் அள்ளி வீசிவிட்டதால் இந்த முறை புதிய பொய்களை தயாரிப்பதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. கடந்த முறை அளித்த சில வாக்குறுதிகளையே கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த முறையும் தந்துள்ளனர்

img

கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை நாடாளுமன்ற தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் அறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது.

img

அறிக்கை வருமா.. வராதா..?

பாஜக அதன் தேர்தல்அறிக்கையை இன்னும் வெளியிடாமல் இருக்கும் நிலையில், “பிரதமரின் தேர்தல் அறிக்கை வெளியாகும் அந்த நல்ல நாள் தேர்தல் முடிவதற்குள் வந்து விடுமா?” என்றுசமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கிண்டலடித்துள்ளார்.

;